சேலம் கோரிமேட்டை சேர்ந்த இளம் பெண் மாயம்

6பார்த்தது
சேலம் கோரிமேட்டை சேர்ந்த இளம் பெண் மாயம்
சேலம் கன்னங்குறிச்சி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த இளங்கோவனின் பேத்தி கிருத்திகா, கந்தம்பட்டியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். கிடைக்காததால் சூரமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கிருத்திகாவைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி