சேலத்தில் 11ம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது

384பார்த்தது
சேலத்தில் 11ம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது
தமிழகத்தில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்று, கடந்த 20-ந் தேதி முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்வதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேலம் குகை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேல்படிப்பில் சேர உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, மதிப்பெண்கள் அடிப்படையில் விருப்பமுள்ள பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி