சேலம்: முன்னாள் பிரதமர் மரணம்; அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பு

60பார்த்தது
சேலம்: முன்னாள் பிரதமர் மரணம்; அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. 

இந்நிலையில் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் இறந்ததை தொடர்ந்து இன்று (டிசம்பர் 27)  நடக்கவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. என அதிமுக பொது செயலாளரும், எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் தேதி பின்னர் அறிவிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you