பேக்கரி உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் ஒருவர் கைது

1பார்த்தது
பேக்கரி உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் ஒருவர் கைது
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் திருஞானம் வீட்டில் கடந்த மாதம் 54.5 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி மற்றும் ரூ.1.05 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே காமராஜ், சுதர்சன் கைது செய்யப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த பரணிதரன் (30) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அன்னதானப்பட்டி போலீசார் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி