சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

1523பார்த்தது
சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
கருப்பூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆனைகவுண்டம்பட்டி, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதிநகர், சீனிவாசநகர், ரெட்டியூர், ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

தொடர்புடைய செய்தி