பொதுமக்களிடம் குறைகள் கேட்ட அருள் எம். எல். ஏ.

742பார்த்தது
பொதுமக்களிடம் குறைகள் கேட்ட அருள் எம். எல். ஏ.
சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கோட்டக்கவுண்டம்பட்டி ஊராட்சி பொதுமக்களை அருள் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து, ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார். மக்கள் நல பணியாளர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி