பொதுமக்களிடம் குறைகள் கேட்ட அருள் எம். எல். ஏ.

0பார்த்தது
பொதுமக்களிடம் குறைகள் கேட்ட அருள் எம். எல். ஏ.
சேலம் மேற்கு சட்டசபை தொகுதி முழுவதும் அருள் எம்.எல்.ஏ. பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கந்தம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக் கோரி மனு அளித்தனர். மக்களின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அருள் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.