சேலத்தில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

7பார்த்தது
கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான மகளிர் அணியினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி