தலைமை போஸ்ட் ஆபீஸ், பாஸ்போர்ட் ஆபிசில் வெடிகுண்டு மிரட்டல்

0பார்த்தது
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் சேவை அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து சேலம் மாநகர காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி