அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்பு தானம்

2பார்த்தது
அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்பு தானம்
நாமக்கல்லுக்கு டூவீலரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த காங்கேயம் பகுதியை சேர்ந்த சூர்யா (26) சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் நுரையீரல், கல்லீரல், 2 சிறுநீரகம், 2 கண்கள் தானம் செய்யப்பட்டன. இது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி