சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுதிட்டம்

1பார்த்தது
சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுதிட்டம்
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களில் பணிபுரியும் 3 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி அனைத்து மண்டலங்களிலும் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி