சேலம் மத்திய சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல்

680பார்த்தது
சேலம் மத்திய சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல்
சேலம் மத்திய சிறையில் கைதிகள் கஞ்சா, செல்போன் கடத்துவது தொடர்கிறது. சிறை அலுவலர்கள், வார்டர்கள் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த கைதி சாந்தகுமார் அணிந்திருந்த உள்ளாடைக்குள் செல்போன், பேட்டரி மற்றும் 2 வெள்ளி மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி