கொண்டலாம்பட்டி அருகே நிலத்தகராறில் மோதல்; வாலிபர் கைது

1பார்த்தது
கொண்டலாம்பட்டி அருகே நிலத்தகராறில் மோதல்; வாலிபர் கைது
சேலம் அரியானூர் பகுதியில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் துரைசாமி மகன் தங்கராஜ் காயமடைந்த நிலையில், கொண்டலாம்பட்டி போலீசார் அவரது தம்பி ராஜகோபால் மகன் விஜயகுமார் (29) என்பவரை கைது செய்தனர். சொத்து பிரிப்பது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட மோதலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி