சேலத்தில் 21-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்.. கலெக்டர் தகவல்

932பார்த்தது
சேலத்தில் 21-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்.. கலெக்டர் தகவல்
சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 21-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you