சேலம் சுக்கம்பட்டி சின்னனூரை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜசேகர், மூக்கனரி பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தண்ணீர் எடுக்க சென்ற இடத்தில் பாம்பு கடித்து உயிரிழந்தார். நேற்று நடந்த இச்சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இன்று காலை அவர் உயிரிழந்தார்.