சேலம் அருகே விஷம் குடித்த கட்டிட தொழிலாளி சாவு

1பார்த்தது
சேலம் அருகே விஷம் குடித்த கட்டிட தொழிலாளி சாவு
சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சிவானந்தம் (32), பிறந்தநாளுக்கு மது அருந்தியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி