தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய கவுன்சிலர் மனு

1பார்த்தது
தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய கவுன்சிலர் மனு
சேலம் மாநகராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இமயவரம்பன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் ஒரு மனு அளித்துள்ளார். 2022-ல் மாநகராட்சி குடிநீர் வினியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என முடிவெடுத்தது. எனவே, குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு வழங்கும் திட்டத்திற்கான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி