சேலத்தில் வீடு புகுந்து தம்பதியிடம் கத்திமுனையில் நகை கொள்ளை

3பார்த்தது
சேலத்தில் வீடு புகுந்து தம்பதியிடம் கத்திமுனையில் நகை கொள்ளை
சேலம் மாசிநாயக்கன்பட்டி மதுரா கார்டன் பகுதியைச் சேர்ந்த கட்டிட என்ஜினீயர் சந்திரசேகரன் (63) வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி பூங்கொடியை (54) கத்தியைக் காட்டி மிரட்டி, ½ பவுன் தோடு, தாலிக்கொடி மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி