சேலத்தில் கூரியர் நிறுவன ஊழியர் தற்கொலை

3பார்த்தது
சேலத்தில் கூரியர் நிறுவன ஊழியர் தற்கொலை
சேலம் திருவாக்கவுண்டனூரைச் சேர்ந்த கூரியர் நிறுவன ஊழியர் மாசிலாமணி (56), தனியார் வங்கியில் பெற்ற கடன் காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி