சேலம்: திமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

50பார்த்தது
சேலம்: திமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியார் நினைவு நாளை ஒட்டி சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவரது சிலைக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் சுற்றுலாத் துறை அமைச்சருமான ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் சுபாஷ், மேயர் ராமச்சந்திரன், பொருளாளர் கார்த்திகேயன், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி