சேலம் கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவருக்கு கத்திக்குத்து

2பார்த்தது
சேலம் கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவருக்கு கத்திக்குத்து
சேலம் சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார், கல் குவாரி உரிமையாளர் ஒருவரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். இது தெரியவந்ததும், அந்தப் பெண்ணின் கணவர் சசிகுமாரை செல்போன் கேட்டு மிரட்டி, கத்தியால் குத்தி சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சசிகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அஸ்தம்பட்டி போலீசார், கள்ளக்காதலியின் கணவர் உட்பட மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி