சேலத்தில் இன்று டிரோன் கேமராக்கள் பறக்க தடை

0பார்த்தது
சேலத்தில் இன்று டிரோன் கேமராக்கள் பறக்க தடை
சேலம் பொன்னம்மாபேட்டையில் உள்ள இந்திய கைத்தறி தொழில் நுட்ப கல்லூரியில் இன்று நடைபெறும் விழாவில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கல்வி வளாகத்தை திறந்து வைக்கிறார். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக சேலம் மாவட்டத்தில் இன்று ஒருநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி