சேலம் ராஜாராம் நகரில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

4பார்த்தது
சேலம் ராஜாராம் நகரில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
சேலம் சங்கர் நகர் ராஜாராம் நகர் பகுதியைச் சேர்ந்த அசோகன், கடந்த 15 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு, வீட்டில் நாய்க்கு கழுத்தில் மட்டும் சங்கிலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி