கற்பூர அருகே தண்டவாளத்தில் முதியவர் சரள மீட்பு

2பார்த்தது
கற்பூர அருகே தண்டவாளத்தில் முதியவர் சரள மீட்பு
சேலம் அடுத்த கருப்பூர் மற்றும் தின்னப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் 60-65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சேலம் ரயில்வே போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் 9498126757 என்ற எண்ணில் ரயில்வே போலீஸை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.