மூதாட்டி கழுத்தை இறுக்கி 4 பவுன் தங்க வளையல் கொள்ளை

1பார்த்தது
மூதாட்டி கழுத்தை இறுக்கி 4 பவுன் தங்க வளையல் கொள்ளை
சேலம் ஏற்காடு அடிவாரம் அண்ணா நகரைச் சேர்ந்த சகுந்தலா (90) என்ற மூதாட்டியை, அவரைப் பராமரிக்க நியமிக்கப்பட்ட செல்வி (50) என்பவர் சேலையால் கழுத்தை நெரித்து மயக்கமடையச் செய்து, கையில் இருந்த 4 பவுன் வளையல்களைத் திருடிச் சென்றார். அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கன்னங்குறிச்சி போலீசார் செல்வியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி