சேலம் அன்னதானப்பட்டியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

558பார்த்தது
சேலம் அன்னதானப்பட்டியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள மேற்கு கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு பங்கேற்று மின் நுகர்வோரின் குறைகளைக் கேட்டறிவார். சேலம் மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என மின்சார வாரிய செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி