அன்னதானப்பட்டியில், நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

771பார்த்தது
அன்னதானப்பட்டியில், நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள தெற்கு கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சேலம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி