எர்ணாகுளம்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 6. 40மணி நேரம் தாமதம்

4பார்த்தது
எர்ணாகுளம்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 6. 40மணி நேரம் தாமதம்
சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, எர்ணாகுளம் - பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22816) மறுமார்க்கத்தில் வரும் ரெயில் தாமதம் காரணமாக, இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில், 6 மணி நேரம் காலதாமதமாக மாலை 3.20 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி