காவல்துறை ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை

3பார்த்தது
காவல்துறை ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை
சேலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக இயக்கப்படும் பிங்க் ரோந்து வாகனத்தின் ஓட்டுநர் ஏட்டு சக்திவேல் மீது பெண் காவலர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சக்திவேலை உடனடியாக வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி