FLASH: சேலத்தில் சுட்டெரித்த வெயில்

1பார்த்தது
FLASH: சேலத்தில் சுட்டெரித்த வெயில்
நடப்பாண்டின் முதல் வெயில் சதம் ஈரோட்டில் இன்று பதிவாகியுள்ளது. இங்கு வெப்பநிலை 100.04° ஃபாரன்ஹீட் அளவுக்கு கொளுத்தியது. கரூர் பரமத்தியில் 99.5°F, மதுரை விமான நிலையப் பகுதியில் 99.32°F, சேலத்தில் 98.6°F என மற்ற பகுதிகளிலும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி