பா. ஜனதா நெசவாளர் பிரிவு சார்பில் இலவச கண் கண்ணாடிகள்

6பார்த்தது
பா. ஜனதா நெசவாளர் பிரிவு சார்பில் இலவச கண் கண்ணாடிகள்
சேலம் மாநகர் மாவட்ட பா. ஜனதா நெசவாளர் பிரிவின் சார்பில், அம்மாபேட்டையில் நேற்று நெசவாளர்களுக்கு இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், தேவைப்பட்டவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. நெசவாளர் பிரிவு மாநில தலைவர் அண்ணாதுரை இந்த முகாமை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி