நெசவாளர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி

2பார்த்தது
நெசவாளர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி
சேலம் ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பா. ஜனதா நெசவாளர் பிரிவு சார்பில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் 1,300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 1000 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. நெசவாளர் பிரிவு மாநில தலைவர் அண்ணாதுரை முகாமை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி