கெஸ்ட் லெக்சரர் ஆர்ப்பாட்டம் அம்பேத்கார் மக்கள்இயக்கம் ஆதரவு

631பார்த்தது
கெஸ்ட் லெக்சரர் ஆர்ப்பாட்டம் அம்பேத்கார் மக்கள்இயக்கம் ஆதரவு
சேலம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், யுஜிசி நிர்ணயித்த சம்பளம் ரூ. 57700 வழங்க கோரியும், 12 மாத சம்பளம், சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை, PF&EPF, ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு 25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்பேத்கார் மக்கள் இயக்க மாநில தலைவர் ஜங்சன் ஆ. அண்ணாதுரை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி