சேலம் மாவட்டம் கலெக்டராக இளம்பகவத் நியமனம்

2015பார்த்தது
சேலம் மாவட்டம் கலெக்டராக இளம்பகவத் நியமனம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த இளம்பகவத் ஐ.ஏ.எஸ், சேலம் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சேலம் கலெக்டராக இருந்த அருண் தம்புராஜ் மக்கள் தொடர்புத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பொறுப்பேற்றதும் இந்த மாற்றம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி