எருமாபாளையம் பகுதியில் டூவீலர் விபத்தில் கூலி தொழிலாளி பலி

3பார்த்தது
எருமாபாளையம் பகுதியில் டூவீலர் விபத்தில் கூலி தொழிலாளி பலி
சேலம் கிச்சிப்பாளையம் அருகே எருமாபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி (50), தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது வேனில் மோதி உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி