சேலத்தில் டூவீலரில் சென்றபோது நிலைதடுமாறி கீழேவிழுந்தவர் பலி

3பார்த்தது
சேலத்தில் டூவீலரில் சென்றபோது நிலைதடுமாறி கீழேவிழுந்தவர் பலி
சேலம் அஸ்தம்பட்டி குமாரசாமிப்பட்டி ராம்நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் தேசிகன் (45), ராஜாஜி ரோட்டில் மொபட்டில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேசிகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி