விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் போட்டி

4பார்த்தது
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அண்ணா மாரத்தான் போட்டி காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்குகிறது. ஆண், பெண் இருவரும் கலந்து கொள்ளலாம். 17-25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தூரம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 2 ஆயிரம். முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ. 1,000 பரிசு வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி