சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்

510பார்த்தது
சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்
சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகள் ரித்திகா (பிஎஸ்சி முதலாம் ஆண்டு மாணவி) நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், தாய் தீபா அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செல்லம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி