பால் மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்

4பார்த்தது
சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதற்காக ஜனவரி மாதம் பூமிபூஜை போடப்பட்டது. வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டாலும், பணிகள் முழுமையடையவில்லை. நேற்று மார்க்கெட்டை இடிக்க பொக்லைன் எந்திரம் வந்தபோது, வியாபாரிகள் மாற்று இடம் ஒதுக்காமல் இடிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி