தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுதிட்டம் அமைச்சர் தொடங்கினார்

477பார்த்தது
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுதிட்டம் அமைச்சர் தொடங்கினார்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சேலம் கொண்டலாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கினார். சேலம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 240 தூய்மைப் பணியாளர்களுக்கு இனி தினமும் காலை உணவு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி