நாம் தமிழர் கட்சி சேலம் 11 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு

5பார்த்தது
நாம் தமிழர் கட்சி சேலம் 11 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு
நாம் தமிழர் கட்சி சார்பில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' திருச்சியில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர். அபிராமி (கெங்கவல்லி), மோனிஷா (ஆத்தூர்), பழனிசாமி (ஏற்காடு), சிவசக்தி (ஓமலூர்), வித்யா வீரப்பன் (மேட்டூர்), பிரியதர்ஷினி (எடப்பாடி), நித்யா அருண் (சங்ககிரி), சுரேஷ்குமார் (சேலம் மேற்கு), குணசீலா (சேலம் வடக்கு), சோபியா வீரசமர் (சேலம் தெற்கு), ராஜேஷ்குமார் (வீரபாண்டி) ஆகியோர் இதில் அடங்குவர்.

தொடர்புடைய செய்தி