சேலம் விஜய் கூட்டத்தில் ஒருவர் மரணம்

1378பார்த்தது
சேலம் விஜய் கூட்டத்தில் ஒருவர் மரணம்
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்., 13) தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்தக் கூட்டத்தில் விஜய்யின் பேச்சைக் கேட்க கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் (35) என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி