சேலத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

2304பார்த்தது
சேலத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, கந்தம்பட்டி குடுமியான் தெரு, மெய்யன் தெரு, பட்டக்காரன் தெரு, பக்கிரிகரடு, நெய்காரப்பட்டி, பெரியபுத்தூர், எம். ஜி. ஆர். நகர், ஏரிக்கரை, மலங்காடு, இச்சிமரத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை (மே 16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி