கன்னங்குறிச்சி மூக்கனேரியில் பொது கணக்கு குழுவினர் ஆய்வு

2பார்த்தது
கன்னங்குறிச்சி மூக்கனேரியில் பொது கணக்கு குழுவினர் ஆய்வு
தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்எல்ஏ தலைமையில் குழுவினர் இன்று சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதிக்கு வருகை தந்து, ரூபாய் 23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாக்கடை நீர் கால்வாய் பணி, சிறுவர் பூங்கா, குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் ஒன்றரை கிலோமீட்டர் தூர நடைபாதை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி