கருணாநிதி பிறந்தநாள் ஏழைமக்களுக்கு நலஉதவிகள் வழங்க தீர்மானம்

369பார்த்தது
கருணாநிதி பிறந்தநாள் ஏழைமக்களுக்கு நலஉதவிகள் வழங்க தீர்மானம்
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர். ராஜேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) அன்று மத்திய மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி