சேலம் மாநகரில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த கட்டுப்பாடு

1பார்த்தது
சேலம் மாநகரில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த கட்டுப்பாடு
சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்றவற்றுக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு 5 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். தாமதமான விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. விளையாட்டு, திருமணம், மத நிகழ்ச்சிகளுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை. இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் வருகிற 17-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி