வீட்டின் ஓட்டை பிரித்து ஓய்வு ஆசிரியர் மனைவியிடம் நகை கொள்ளை

0பார்த்தது
வீட்டின் ஓட்டை பிரித்து ஓய்வு ஆசிரியர் மனைவியிடம் நகை கொள்ளை
சேலம் அருகே சின்ன கவுண்டாபுரம் துணை சுகாதார நிலையம் அருகில் வசிக்கும் தனபாக்கியம் மற்றும் அவரது மகள் பிரபா வீட்டில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி, பிரபா அணிந்திருந்த நகையை திருட முயன்றார். பிரபா கண்விழித்து சத்தம் போட்டதால், திருடன் நகையுடன் தப்பிச் சென்றான். இது குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி