ரெயிலில் ஓசி பயணம் செய்த பயணிகளிடம் ரூ. 2. 1/4 கோடி வசூல்

0பார்த்தது
ரெயிலில் ஓசி பயணம் செய்த பயணிகளிடம் ரூ. 2. 1/4 கோடி வசூல்
சேலம் கோட்ட மேலாளர் பன்னாலால் உத்தரவின் பேரில், ரயில்வே அதிகாரிகள் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்கள், பொதுப்பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்பவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பார்சல் கொண்டு வருபவர்கள் என தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் நடந்த சோதனையில் 28,876 பேர் சிக்கினர். இவர்கள் மீது ரயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்து ரூ. 2 கோடியே 22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி