சேலத்தில் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்

1பார்த்தது
சேலத்தில் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
ஊரக வளர்ச்சித் துறை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு போன்ற 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்று சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநிலத் துணைத் தலைவர் திருவரங்கன் தலைமையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி