சேலம் மாநகராட்சி அவசர கூட்டம் இன்று நடக்கிறது

2பார்த்தது
சேலம் மாநகராட்சி அவசர கூட்டம் இன்று நடக்கிறது
சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாநகராட்சியின் கூட்ட அரங்கில் இன்று காலை 11 மணியளவில் மாமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் மேயர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள், பொறியாளர்கள், உதவி கமிஷனர்கள் கலந்து கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி